பனித்துளி
Thursday, December 23, 2010
கூரைபிச்சிக்கிட்டு கொட்டுது
சீக்கிரம்
ஓடாவுது மாத்தனும்.
Wednesday, December 22, 2010
ஸ்கூட்டரில் ஏற்றும்முன்
தூசி அண்டக்கூடாதென
சிறுவனுக்கு
அவன் அம்மா
கர்ச்சீப்பால் முகத்தை
மூட, இவனுக்கு
முக மூடிக்கொள்ளைக்காரனாக ஆன
சந்தோஷம்.
Monday, December 6, 2010
பூட்டிய கூண்டுக்குள்ளிருந்து
ஒவ்வொரு கிளியும்
நம்மிடம் கேட்கிறது
கீ... கீ...
Saturday, November 20, 2010
என் வீட்டில் குருவி கூடு,
நான் அங்கிகரிக்கப்பட்டேன்.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)