Thursday, June 23, 2011

குரங்கு பெடல் அடித்துக்கொண்டு
அதுவும் அரை பெடல்
அடித்து சைக்கிள் கற்க்கும்
சிறுவனின் முகத்தை
பார்க்கையில் தெரிகிறது,
அவன் வெறும் சைக்கிள் மட்டுமே ஓட்ட கற்க்கவில்லை . . .